சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலையிலேயே திரண்ட மக்கள் கூட்டம் Jul 29, 2020 5111 சென்னை காசிமேடு மீன்சந்தையில் இன்று அதிகாலையிலேயே மக்கள் அதிகளவில் திரண்டு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் விடுத்த நிலையில் சென்னை காசிமேடு மீன் சந்தை...